ஜாமீன் மறுப்பு: ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு- சிறை மருத்துவர்கள் சிகிச்சை
பெங்களூர்: ஜாமீன் கிடைக்காத தகவல் அறிந்ததும் சிறையில் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.
ஹைகோர்ட்டில் நடைபெற்ற ஜாமீன் மனு விசாரணையை, சிறையில் இருந்தபடி ஜெயலலிதா தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தார். கன்னட செய்தி தொலைக்காட்சி சேனலில் அவர் செய்திகளை கவனித்தபடி இருந்தார். அப்போது சசிகலா, இளவரசி ஆகியோருக்கும்கன்னட செய்திகளில் கூறப்படும் தகவல்களை மொழி மாற்றம் செய்து தெரிவித்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மதியம் கோர்ட்டில் சாப்பாடு இடைவேளை விடப்பட்டதும், ஜெயலலிதாவும் சாப்பிட்டுள்ளார். ஆனால் பரபரப்புடனே காணப்பட்டார். இதனிடையே மாலை 4 மணியளவில் நீதிபதி தீர்ப்பு தனது உத்தரவை அளித்ததையும் தொலைக்காட்சி செய்தி வழியாக ஜெயலலிதா அறிந்துகொண்டார். இதையடுத்து ரத்த கொதிப்பு சற்று அதிகரித்ததாக கூறப்படுகிறது.
மயங்கும் நிலைக்கு சென்ற அவருக்கு சிறை மருத்துவர்கள் உடனடியாக அவசர சிகிச்சையளித்தனர். இதன்பிறகு உடல் நலம் தேறியுள்ளது. அதே நேரம் எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு வெளியே தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications