மீண்டும் ஜெ முதல்வரானால் தமிழகம் சிறப்பான நிலையை அடையும்: சொல்வது பொன்.ராதாகிருஷ்ணன்
டெல்லி: ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகம் சிறப்பான நிலையை அடையும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏராளமான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தக் கூடிய வல்லமை படைத்தவர் ஜெயலலிதா என்றும் அவர் கூறியுள்ளார்.

மேகாலயா மாநில ஆளுநராக தமிழக பாஜகவை சேர்ந்த சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும், தீர்ப்பை விமர்சித்தால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய் விடும் என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகம் சிறப்பான நிலையை அடையும் என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஏராளமான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தக் கூடிய வல்லமை படைத்தவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications