இஷ்ட தெய்வம் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஜெ. திட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில், சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் ஜெயலலிதா சிறப்பு வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கர்நாடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்திலுள்ளது. சிறுவயது முதலே ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம், மைசூரு சாமுண்டீஸ்வரி தேவியாகும். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கர்நாடக அதிமுகவினர் வழிபாடுகளை நடத்தினர்.
இந்நிலையில், தனது இஷ்ட தெய்வத்தை வணங்குவதற்காக விரைவில், ஜெயலலிதா மைசூரு வர உள்ளதாகவும், அவர் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகா அல்லது அதற்கு முன்பா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications