ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு- டிச.12க்கு ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அசையும் சொத்துக்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன, திமுக விளம்பரம் தேடுவதற்காக சொத்துக்களை ஒப்படைக்க கோருகிறது என்று தெரிவித்தனர். மேலும் அசையும் சொத்துக்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் இருப்பது நல்லதுதான் என வழக்கறிஞர் பவானிசிங் கூறியிருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் இன்று கேட்ட பின்னர் இந்த வழக்கை வரும் 12- ந் தேதிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒத்தி வைத்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications