காவிரியில் கழிவுநீர்: தமிழகம் கேஸ் போட 'அரிய' காரணம் கண்டுபிடித்த மத்திய சட்ட அமைச்சர்!
பெங்களூர்: காவிரியில் கழிவு நீர் கலக்கப்படுவதை எதிர்த்து தமிழகம் தொடர்ந்த வழக்கை கர்நாடகா சட்டப்படி எதிர்கொள்ளும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இன்று சதானந்தகவுடா செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது, காவிரியில் கழிவு நீரை கர்நாடகம் கலப்பதை எதிர்த்து தமிழகம் தொடர்ந்த வழக்கு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சதானந்த கவுடா, கர்நாடகா சட்டப்படி இப்பிரச்சினையை எதிர்கொள்ளும். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அத்தேர்தலில் வெற்றி பெறுவதை மனதில் வைத்து வழக்கு தொடர்ந்துள்ளார் என்றார் சதானந்தகவுடா.

மத்திய சட்ட அமைச்சராக உள்ள ஒருவரே, கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கிற்கு உள்நோக்கம் கற்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பேட்டியளித்த சதானந்த கவுடா, நாடு முழுவதும் தொழில்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 2 கோடி பேருக்கு பயிற்சியும், வேலை வாய்ப்பும் உருவாகும். பெங்களூர்-பீன்யாவில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்டுவரும் தொழில்பயிற்சி மையப் பணிகள் விரைவில் முடிவடையும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications