ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு- அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை: இறுதி வாதம் மீண்டும் ஒத்திவைப்பு

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதம் மார்ச் மாதம் 7ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 7ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இறுதி வாதத்தை மார்ச் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம் பவானி சிங் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்றும் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது உதவி வழக்கறிஞர் முருகேஷ் மராடி ஆஜராகி பவானி சிங்கின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அதற்கான மருத்துவ சான்றிதழையும் அவர் சமர்பித்தார். இதையடுத்து இறுதி வாதம் வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் ஆஜரான எம்.பி. தாமரைச்செல்வன் இறுதி வாதம் செய்ய அனுமதி கோரினார்.
ஆனால் நீதிபதியோ இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகே வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications