போர்க்குணமிக்கவர் ஜெ..... ராஜ்யசபா அதிமுக எம்பிக்களிடம் மோடி புகழாரம்
ஜெயலலிதா போர்க்குணமிக்கவர் என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா போர்க்குணமிக்கவர் என அதிமுக ராஜ்யசபா எம்பிக்களிடம் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ரூபாய் நோட்டு தொடர்பான விவாதத்துக்காக பிரதமர் மோடி ராஜ்யசபாவுக்கு இன்று வந்திருந்தார். அப்போது அதிமுக எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன் மற்றும் மைத்ரேயன் ஆகியோரை மோடி சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது ஜெயலலிதா போர்க்குணமிக்கவர்; அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என மோடி கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் தொடர்பாகவும் மோடியிடன் அதிமுக ராஜ்யசபா எம்பிக்கள் விவரித்தனர்.
More From
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications