காவிரி விவகாரம்... மக்கள் சட்டத்தை கையிலெடுக்க கூடாது: கர்நாடகா அமைச்சர் ஜெயச்சந்திரா #cauvery
பெங்களூரு: காவிரி நீர் திறப்புக்கு எதிரான போராட்டங்களின் போது மக்கள் சட்டத்தைக் கையிலெடுக்கக் கூடாது என்று கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு 15,000 கன அடிநீரை 10 நாட்களுக்குத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்... இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகா விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
My appeal to ppl is to keep calm & not take law in their hands:TB Jaychandra,Karnataka Law Minister on Cauvery issue pic.twitter.com/mGKuj4ZLtO
— ANI (@ANI_news) September 6, 2016
மாண்டியாவில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்புவிடுத்துள்ளனர். பல இடங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, போராடுகிற விவசாயிகள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்ளக் கூடாது; இதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications