மீராகுமாரை எதிர்த்து பீகார் சபாநாயகரை வேட்பாளராக நிறுத்தியது ஐ.ஜனதா தளம்!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: லோக்சபா சபாநாயகர் மீராகுமாரை எதிர்த்து பீகார் சபாநாயகர் உதயய் நாராயண் சவுத்ரியை ஐக்கிய ஜனதா தளம் களம் இறக்கியது.
லோக்சபா தேர்தலுக்கான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மற்றொரு வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் ஏப்ரல் 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் பீகாரின் சாசராம் தொகுதிக்கான வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் சாசராம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சபாநாயகர் மீரா குமார். அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து பீகார் மாநில சபாநாயகரான உதய் நாராயண் செளத்ரியை களம் இறக்கியிருக்கிறது ஐக்கிய ஜனதா தளம் கட்சி.
அத்துடன் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications