ஸ்மிருதி இரானி உடம்பை மறைக்க உதவும் துறை.. ராஜ்யசபா எம்.பி ஷாக் கமெண்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு டெக்ஸ்டைல் துறை ஒதுக்கியிருப்பதன் மூலம், உடலை மூட அது உதவும் என்று ஐக்கிய ஜனதாதள ராஜ்யசபா எம்.பி அலி அன்வர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, டெக்ஸ்டைல் அமைச்சராக மாற்றப்பட்டுள்ள நிலையில், அலி அன்வர் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஸ்மிருதி இரானி டெக்ஸ்டைல் அமைச்சராக்கப்பட்டுள்ளது, நல்லது. உடலை மறைத்துக்கொள்ள இது உதவும்" என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரகாஷ் ஜவடேக்கர், இதுபற்றி கூறுகையில், நான் கேள்விப்பட்டதிலேயே மிக மோசமான கமெண்ட் இதுவாகும் என்றார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications