நாக்கை அறுத்துவிடுவேன்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை மிரட்டிய நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ.
பாட்னா: பீகாரில் சட்டசபை வாசலில் வைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. திலிப் சவுத்ரியின் நாக்கை அறுப்பதாக ஐக்கிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் குஸ்வாஹா மிரட்டியுள்ளார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியும், காங்கிரஸும் கூட்டணி கட்சிகள் ஆகும். இந்நிலையில் பீகார் சட்டசபை வாசலில் நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் குஸ்வாஹா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திலிப் சவுத்ரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கிஷோர் திலிப்பை பார்த்து உன் நாக்கை அறுத்துவிடுவேன் என்று ஆவேசமாக கூறினார். இதை பார்த்த காவலர்கள் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளியே வந்து கொண்டிருக்கையில் திடீர் என அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிற தலைவர்கள் அப்படியே நின்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தால் சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டணி கட்சியினரே இப்படி மோதிக் கொள்வதை பாஜக எம்.பி. கிரிராஜ் சிங் கிண்டல் செய்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications