கிங் மேக்கர் மதசார்பற்ற ஜனதா தளம் 35 இடங்களில் வெல்லும்.. அடித்து சொல்லும் கருத்து கணிப்புகள்
மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 35 இடங்களில் வெல்லும் என்பதை உறுதி செய்த கருத்து கணிப்பு முடிவுகள்.
Recommended Video

பெங்களூர்: கிங் மேக்கராக உருவாகும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 35 இடங்கள் நிச்சயம் கிடைக்கும் என்பதை கருத்து கணிப்புகள் உறுதி செய்துள்ளன.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியன கடும் போட்டி போட்டன.
மொத்தம் 222 தொகுதிகள் நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் வரும் 15-ஆம் தேதி வெளியாகிறது.

யாருடன் கைகோர்ப்பு
எனினும் தேர்தலுக்கு முன்பும் பின்பும் கருத்து கணிப்புகள் வெளியாகின. அந்த கருத்து கணிப்புகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் மதசார்பற்ற ஜனதா தளம் யாருடன் கைகோர்க்கிறதோ அந்த கட்சியே ஆட்சிக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளன.

எத்தனை இடங்கள்
பப்ளிக் டிவி சர்வே படி காங்கிரஸ் கட்சிக்கு 89 முதல் 94 இடங்களும் பாஜகவுக்கு 86 முதல் 91 இடங்களும் மஜதவுக்கு 38 முதல் 43 இடங்களும் கிடைக்கும். அதுபோல் இந்தியா டுடே குழுமத்தின் கார்வி இன்ஸைட் கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 90 முதல் 101 இடங்களையும் பாஜக 78 முதல் 86 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 34 முதல் 43 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பின்பும்
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் சரி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் சரி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறுகின்றன. எனவே அங்குள்ள மாநில கட்சியின் ஆதரவுடன் மட்டுமே இவர்களால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழலும் நிலவுகிறது.

35 இடங்கள் உறுதி
அந்த வகையில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு அனைத்து கருத்து கணிப்புகளிலும் கணிசமாக 35 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராகும் என்று உறுதியாகிஉள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications