ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்... 136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
136 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹைதராபாத்: ஜெட் ஏர்வேஸ் விமானம் ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 136 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறினர்.
கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க ஹைதராபாத் விமான நிலையத்திற்கு விமானி தகவல் தெரிவித்தார்.

பின்னர் அந்த விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஏதுவாக ஓடுதளம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விமானத்தில் 136 பயணிகள் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தை சோதனை செய்தபோது டயர் பஞ்சர் ஆகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications