'ரன்வே' விபத்தில் சிக்கிய கோவா-மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானம்.. 154 பயணிகள் தப்பினர்
பானாஜி: கோவா மாநிலம் டபோலிம் ஏர்போர்ட்டிலிருந்து இன்று காலை மும்பை நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் (9w2374) கிளம்பியது.
இந்த விமானத்தில் 154 பயணிகள், 7 ஊழியர்கள் இருந்தனர். விமானம் ஓடு தளத்தில் ஓடத்தொடங்கியபோது திடீரென கடுமையாக குலுங்கியபடி ரன் வேயிலிருந்து நழுவி ஓடத் தொடங்கியது. இதனால் ரன் வேயிலிருந்து விமானம் கீழே இறங்கியது. இருப்பினும் அதற்கு மேல் ஓடவிடாமல், தக்க நேரத்தில் பைலட் விமானத்தை கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்.

இதையடுத்து அவசர, அவசரமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தின்போது சில பயணிகள் காயமடைந்ததாக தெரிகிறது. நடக்க இயலாத அவர்களை மருத்துவ ஊழியர்கள் உபகரணங்கள் மூலம் தூக்கிச் சென்றனர்.
Visuals of passengers,who sustained minor injuries,being taken fr treatment aftr Jet Airways flight 9W2374 skidded off runway at Goa airport pic.twitter.com/bMHZbhPL5M
— ANI (@ANI_news) December 27, 2016
இந்த சம்பவத்திற்காக ஜெட் ஏர்வேஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தக்க நேரத்தில் விமானம் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications