ஜார்க்கண்ட் லோக்சபா தேர்தல்! 14 தொகுதிகளில் வென்றவர்களின் விவரம்
ராய்ப்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த 14 லோக்சபா தொகுதிகளில் யார் யார் வென்றனர் என்பதை பார்க்கலாம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக மே 13, மே 20, மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. ஜார்க்கண்டில் 66.19 சதவீதம் வாக்குகள் பதிவாகின. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 11 இடங்களிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், அகில ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களை வென்றன.
இந்த முறை நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 8 இடங்களிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 3 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி இரு இடங்களிலும் ஏஜேஎஸ்யு கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளது.
ஜார்க்கண்ட் லோக்சபா தேர்தல் 2024 இல் வென்ற அமைச்சர்களின் பட்டியல்
ராஜ்மஹால்- விஜயகுமார் ஹன்ஸ்டாக்- ஜேஎம்எம்- 178264
தும்கா- நளின் சோரன் - ஜேஎம்எம்- 22527
கோட்டா- நிஷிகாந்த் துபே- பாஜக- 101813
சத்ரா - காளி சரண் சிங் பாஜக- 220959
கோதர்மா- அன்னபூர்ணா தேவி- பாஜக- 377014
கிரிதி- சந்திரபிரகாஷ் சவுதரி - ஏஜேஎஸ்யு- 80880
தன்பத் - துலு மஹதோ - பாஜக- 331583
ராஞ்சி- சஞ்சய் சேத் (பாஜக)- 120512
ஜாம்ஷெத்பூர்- பித்யூத் பாரன் மஹத்தோ- பாஜக- 259782
சிங்பும்- ஜோபா மஜ்ஹி - ஜேஎம்எம்- 168402
குந்தி- காளி சரண் முண்டா - காங்கிரஸ்- 149675
லோஹர்தாகா- சுக்தேவ் பாகத்- காங்கிரஸ்- 139138
பலமு- விஷ்ணு தயால் ராம்- பாஜக- 288807
ஹஜாரிபாக்- மணீஷ் ஜெய்ஸ்வால்- பாஜக- 276686
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications