செய்தி தெரியுமா | 20-12-2019 | Morning News | oneindia tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான 5-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிவரை சுமார் 62.77% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஜார்கண்ட் மாநிலத்தில், தற்போது, பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில்தான், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. அதில் முதல்கட்டத் தோ்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது.
4ம் கட்ட தேர்தல், கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில் 5வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. 5 தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும். மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.
எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளரான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சரன் உள்பட முக்கிய வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களத்தில் உள்ளனர்.
Dec 20, 2019, 5:22 pm IST
ஜார்கண்ட் இறுதிகட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
மாலை 4 மணிவரை 63.98 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
Dec 20, 2019, 4:09 pm IST
மாலை 3 மணிவரை 62.77% வாக்குகள் பதிவு
Dec 20, 2019, 12:07 pm IST
பகல் 11 மணிவரை 30% வாக்குகள் பதிவு
Dec 20, 2019, 7:45 am IST
4ம் கட்ட தேர்தல், கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில் 5வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
Jharkhand: Visuals from a polling booths in Pakur, ahead of voting for Assembly elections. Voting on 16 constituencies in the state for the fifth phase of elections will be held today. #JharkhandAssemblyPollspic.twitter.com/M80GFuYEFJ
ராஞ்சி: 5ம் கட்ட தேர்தலில், 40,05,200 வாக்காளர்கள் ஓட்டுபோட தகுதி பெற்றவர்கள்
Dec 20, 2019, 4:22 am IST
16 தொகுதிகளில் மொத்தம் 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இதில் 29 பேர் பெண்கள்
Dec 20, 2019, 4:22 am IST
தேர்தல் முடிவடைந்ததும், மாலையில், பல்வேறு ஏஜென்சிகளின் எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும்
Dec 20, 2019, 4:22 am IST
ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றனர்
Dec 20, 2019, 4:22 am IST
ராஞ்சி: காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்
4:22 AM, 20 Dec
ராஞ்சி: காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்
4:22 AM, 20 Dec
ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றனர்
4:22 AM, 20 Dec
தேர்தல் முடிவடைந்ததும், மாலையில், பல்வேறு ஏஜென்சிகளின் எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும்
4:22 AM, 20 Dec
16 தொகுதிகளில் மொத்தம் 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இதில் 29 பேர் பெண்கள்
4:22 AM, 20 Dec
ராஞ்சி: 5ம் கட்ட தேர்தலில், 40,05,200 வாக்காளர்கள் ஓட்டுபோட தகுதி பெற்றவர்கள்
7:45 AM, 20 Dec
4ம் கட்ட தேர்தல், கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில் 5வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
Jharkhand: Visuals from a polling booths in Pakur, ahead of voting for Assembly elections. Voting on 16 constituencies in the state for the fifth phase of elections will be held today. #JharkhandAssemblyPollspic.twitter.com/M80GFuYEFJ
Jharkhand election live: 237 candidates are now in the fray for the fifth phase of Assembly elections. Polling in this phase would be held on the 19th of this month in 16 assembly constituencies.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.