பெண்ணுடன் சேர்ந்து 'டர்ட்டி டான்ஸ்' ஆடிய ஐஏஎஸ் அதிகாரி: தீயாக பரவிய வீடியோ
கிரித்: ஜார்க்கண்ட மாநிலத்தில் படம் ஒன்றில் குத்தாட்டம் போட்ட ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்ட மேம்பாட்டு துணை கமிஷனராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் பிரசாத். அவர் சில்ஹாரி ஏக் தர்த் என்ற படத்தில் பெண் ஒருவருடன் சேர்ந்து குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஜார்க்கண்டில் முன்னாள் முதல்வர் பாபு லால் மராண்டியின் மகன் உள்பட 21 பேர் மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவது தான் சில்ஹாரி ஏக் தர்த் படம்.
{ventuno}
தினேஷ் பிரசாத் பெண் ஒருவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியது. வீடியோவை பார்த்தவர்கள் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இப்படியா அநாகரீகமாக நடந்து கொள்வது என்று விமர்சித்தனர்.
இதையடுத்து தினேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவம் பற்றி அவர் கூறுகையில்,
நான் பணிநேரம் முடிந்த பிறகே படத்தில் நடித்தேன். நான் நடனக் காட்சியில் ஆடியதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications