ஜார்க்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி- 5 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது!
ஜார்க்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 5 மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் பதவிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
ஜார்க்கண்ட் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஞ்சி மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவியை பாஜக தக்க வைத்துள்ளது. மொத்தம் 5 மாநகராட்சிகளிலும் மேயர், துணை மேயர் பதவிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
ராஞ்சியில் பாஜக வேட்பாளர் ஆஷா லக்ரா மொத்தம் 1,49, 623 வாக்குகள் பெற்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் வர்ஷா காரியை தோற்கடித்தார். துணை மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் சஞ்சிவ் விஜய்பார்கியா, காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குப்தாவை தோற்கடித்தார்.
நகர் பரிஷத்துகளில் 7 தலைவர் பதவிகளையும் 16 துணை தலைவர்களையும் பாஜக வென்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 4, காங்கிரஸ் 2 நகர் பரிஷத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது. 14 நகர் பஞ்சாயத்துகளில் பாஜக 9 தலைவர், 5 துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications