முஸ்லீம்களை ஓடச் சொன்ன கிரிராஜ் சிங்குக்கு எதிராக கைது வாரண்ட்.. எந்நேரத்திலும் கைது!

பீகார் மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரிராஜ் சிங், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசுகையில், நரேந்திர மோடியை விமர்சிப்பவர்களுக்கு இங்கு இடமில்லை. பாகிஸ்தானில்தான் அவர்களுக்கு இடம் இருக்கிறது. அங்குதான் அவர்கள் போக வேண்டும் என்று பேசியிருந்தார்.
கிரிராஜ்சிங்கின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அவர் சார்ந்த பாரதிய ஜனதாவும் கூட எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அத்துடன் தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கிரிராஜ்சிங் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கிரிராஜ்சிங் மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிரிராஜ்சிங்கை கைது செய்ய ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டையும் பிறப்பித்துள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் கிரிராஜ்சிங் கைது செய்யப்படலாம் என்று ஜார்க்கண்ட் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications