ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் அபாரம்.. போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியானது.

இந்த தேர்தலில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் இரு தொகுதிகளில் போட்டியிட்டார். பர்ஹைத் மற்றும் தும்கா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் தற்போது பர்ஹைத் தொகுதியில் முன்னிலை வகித்து வந்தார். தும்கா தொகுதியில் பின்னடைவை சந்தித்து வந்தார். இவர் ஏற்கெனவே கடந்த தேர்தலில் பர்ஹைத் தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் 2 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார். தும்கா தொகுதியில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் 13188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பர்ஹைத் தொகுதியிலும் 25,740 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.
2-ஆவது முறையாக பர்ஹைத் தொகுதியின் எம்எல்ஏவாக ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications