ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியையை பலாத்காரம் செய்த மாணவர்
டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியை ஒருவர் மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ளது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். பிரபலமான அந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருக்கும் ஒருவர் 30 வயது மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பி.ஹெச்.டி. மாணவரான அவர் தான் நேபாள அமைச்சரின் மகன் என்றும், நல்ல வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் பேராசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
தன்னை சீரழித்த மாணவன் மீது பேராசிரியை கடந்த 23ம் தேதி டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவரை கைது செய்தனர்.
ஒரு பிரபல பல்கலைக்கழக பேராசிரியை மாணவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் பாலியல் பலாத்காரம் நடக்காமல் தடுத்து நிறுத்துவேன் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தார்.
அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடக்கத் தான் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications