ராகுல் காந்தியை சாதாரணமா நினைச்சுட்டீங்களா.. பிரதமர் மோடிக்கு ஜோதிமணி பதிலடி
சென்னை: ராகுல்காந்தியை யாரோ ஒருத்தருனு நினைச்சீங்களா, அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்று பிரதமர் மோடிக்கு ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக பிரசாரத்தில் பாஜகவும் , காங்கிரஸும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் பதிலளிக்கையில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் நான்தான் பிரதமர் என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடி நேற்றைய தினம் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகையில் ராகுலை காட்டிலும் அவரது கட்சியில் அனுபவசாலிகள் உள்ளனர். அப்படியிருக்கும் போது தன்னை தானே பிரதமர் என்று ஒருவர் கூறுவாரேயானால் அவர் அகந்தையில் பேசுகிறார் என்பதே அர்த்தம் என்றார்.
Seems Rahul Gandhi's admission that he isready for d job of the nation's Prime Minister hit the raw nerve of Modi ji. He is not just someone Modi ji. He is the President of the Congress Party. If voted to power he will make this country great again with love, compassion&vision
— Jothimani (@jothims) May 9, 2018
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் பிரதமராவேன் என்று ராகுல் காந்தி கூறியதை பார்க்கும்போது தேசத்தின் பிரதமராக அவர் தயாராகிவுள்ளார் என்றே தெரிகிறது.
இதன் மூலம் மோடியின் மூல நாடி மீதே தாக்குதல் நடத்தியுள்ளார். மோடி அவர்களே ராகுல் ஒன்றும் யாரோ ஒருவரல்ல, அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் இந்த நாட்டை அன்பு, கருணை, தொலை நோக்கு பார்வை கொண்ட நாடாக மாற்றுவார் என்றார் ஜோதிமணி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications