ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி குன்ஹாவுக்கு பதவி உயர்வு
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த கர்நாடக நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, கர்நாடக உயர்நீதிமன்ற ரிஜிஸ்திரார் ஜெனரலாக (பதிவாளர் ஜெனலராக) பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்தவர் குன்ஹா. இந்த வழக்கில் நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது முதல்வர் பதவி, எம்.எல்.ஏ. பதவி ஆகியவை பறி போயின.
இந்த தீர்ப்புக்குப் பிறகு தனது வழக்கமான சட்டப் பணிக்குத் திரும்பிய குன்ஹா, கர்நாடக உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளராக இருந்து வந்தார். இ்ந்த நிலையில் அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து ரிஜிஸ்திரார் ஜெனரலாக இடமாற்றம் செய்துள்ளனர்.
இதுவரை ரிஜிஸ்திரார் ஜெனரலாக இருந்து வந்த பி.ஏ.பாட்டீல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications