குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்கிறார் நீதிபதி ஸ்ரீவஸ்தவா
டெல்லி: குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவஸ்தவா விசாரிக்க இருக்கிறார்.
குஜராத்தில் மோடியின் வலதுகரமாக விளங்கிய அமித்ஷா உத்தரவின் பேரில் இளம்பெண் ஒருவர் வேவுபார்க்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவெடுத்தது.
மேலும் இதற்கான விசாரணை நீதிபதியை மே 16-க்கு முன்பு நியமிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியான ஸ்ரீவஸ்தவாவைதான் விசாரணை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.
விசாரணைக்கு சிட்டிங் நீதிபதியா? சதாசிவம் எதிர்ப்பு
இதனிடையே விசாரணை கமிட்டிகளுக்கு பணியில் இருக்கும் நீதிபதிகளை நியமிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்படி பணியில் உள்ள நீதிபதிகளை நியமித்தால் வழக்குகள் தேக்கமடையும். அதனால் ஓய்வு பெற்ற நீதிபதிகளை விசாரணை கமிட்டிகளுக்கு பயன்படுத்தலாம் என்று சதாசிவம் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications