ஜெயலலிதா ஜாமீன் மனு: நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா விசாரிக்கிறார்!
Subscribe to Oneindia Tamil

1954ம் ஆண்டு பிறந்த ஏ.வி.சந்திரசேகரா, 1984ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வக்கீலாக பணியாற்றத் தொடங்கினார். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். 1996ம் ஆண்டு மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக உயர்வு பெற்றார். கூடுல் செஷன்ஸ் மற்றும் மாவட்ட நீதிபதியாக இருந்துள்ளார்.
பெங்களூர், மங்களூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக கோலார், உடுப்பி, பெங்களூர் ஊரகம், மண்டியா மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
கர்நாடக நீதித்துறை அகாடமியின் இயக்குநராகவும், பெங்களூர் தியான மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி முதல் கர்நாடக உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications