கே.ஆர்.விஜயா கணவர் உடல் கோழிக்கோட்டில் இன்று தகனம்
திருவனந்தபுரம்: நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதத்தின் உடல் தகனம், இன்று கோழிக்கோட்டில் நடைபெறுகிறது.
கற்பகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் கே.ஆர்.விஜயா. இவர் தொழிலதிபர் வேலாயுதம் என்பவரை 1966 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலாயுதம், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.

அவரது உடல் கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, இன்று அவரது உடல் தகனம் கோழிக்கோட்டில் நடைபெறுகிறது.
வேலாயுதம் தமிழ் சினிமாவில் ராமன் எத்தனை ராமனடி, தீர்க்க சுமங்கலி உட்பட சுமார் 80க்கும் அதிகமான படங்களைத் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications