கபாலி தும்ப சன்னாகிதே: முதல் நாள் முதல் காட்சியை பார்த்த பெங்களூர்வாசிகள் நெகிழ்ச்சி
பெங்களூர்: கபாலி படம் சூப்பராக உள்ளது என்று பெங்களூர் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலி படம் இன்று வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்திலும் கபாலி படத்திற்கு ஏக கிராக்கி. பெங்களூர் திரையரங்குகளில் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்களும், ரசிகைகளும் குவிந்தனர்.
முதல் நாள் முதல் காட்சியை பார்த்தவர்களிடம் அவர்களின் கருத்துகளை கேட்டோம். படத்தை பார்த்தவர்கள் சூப்பர், அருமை, அடுத்த பாட்ஷா, 100 நாட்கள் நிச்சயம் ஓடும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் தியேட்டருக்கு கபாலி கெட்டப்பில் வந்து அசத்தியிருந்தார். படம் தும்ப சன்னாகிதே என கன்னட ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கபாலி பட ரிலீஸையொட்டி கன்னட படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி படத்தோடு போட்டி போட்டு நஷ்டப்பட யாரும் விரும்பவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications