பிரசார் பாரதி நிர்வாகக் குழு: கஜோல் உள்பட 7 பேர் பரிசீலனை
டெல்லி: பிரசார் பாரதி நிர்வாகக் குழுவின் பகுதிநேர இயக்குநர்கள் பதவிக்கு பாலிவுட் நடிகை கஜோல் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் பரீசிலிக்கப்படுகின்றன.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், பிரஸார் பாரதி நிர்வாகக் குழுவின் பகுதி நேர இயக்குநர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்படவுள்ள ஏழு பேர்களின் பெயர் கொண்ட புதிய பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்தப் பட்டியலில் நடிகை கஜோல், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 'ஆர்கனைஸர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்ரி சாரி, நடிகர் விக்ரம் கோகலே, கல்வியாளர் வர்திகா நந்தா, திரைக்கதை ஆசிரியர் பிரகாஷ் கபாடியா உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறைச் செயலர் பிமல் ஜுல்கா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு, இந்தப் பட்டியலில் இருந்து 6 பகுதி நேர இயக்குநர்களைத் தேர்வு செய்யப் போகிறது.
எப்படியும் கஜோலுக்கு பதவி நிச்சயம்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications