ஸ்ரீதேவி மகளுக்கு கமல் நேரில் ஆறுதல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தாரிடம் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

துபாயில் நடந்த தனது கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ம் தேதி இரவு திடீரென மரணம் அடைந்தார்.

Kamal Hassan condoles Sridevi family

இன்றுதான் ஸ்ரீதேவியின் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி மது உட்கொண்டிருந்ததாகவும், குளியறை தொட்டியில் விழுந்து இறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவே சென்னையில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு சென்றார். அங்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.

கமல்ஹாசன் இன்று மாலை விமானத்தில் மும்பை சென்றார். மும்பையில் உள்ள அனில் கபூரின் வீட்டுக்கு சென்ற கமல், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+