ஊழல், மதவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் கமல்.. கேஜ்ரிவால் புகழாரம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கெஜ்ரிவால்-கமல் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு-வீடியோ
டெல்லி: கமல்ஹாசனை அவரது இல்லத்தில் இன்று சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்து ஆலோசனை நடத்தினார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
இதன்பிறகு கமலுடன் கூட்டாக அவர் பேட்டியளித்தார். கேஜ்ரிவால் அளித்த பேட்டி: கமலின் நீண்டகால ரசிகர் நான். பலருக்கும் ஊழல் மற்றும் மதவாதம் நாட்டில் உள்ளது தெரியும். ஆனால் அதை எதிர்த்து தலையை உயர்த்துவது சிலரே. அதில் கமல் ஒருவர். கமல் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டின் சூழ்நிலை, தமிழக சூழ்நிலை குறித்து ஆலோசித்தோம். வருங்காலத்திலும் ஆலோசிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications