கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்ஹாசன் கொச்சியில் சந்திப்பு!
கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்ஹாசன் கொச்சியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கொச்சி : கேரள முதல்வர் பினராயி விஜயனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கேரள மாநிலம் கொச்சியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கேரளாவில் இன்று மாலை நடக்கவிருக்கும் தனியார் தொலைக்காட்சி விருது விழாவில் கலந்துகொள்வதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கொச்சி சென்றுள்ளார்.

அதற்கு முன்னதாக இன்று மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனை கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்போதைய அரசியல் குறித்தும், காவிரி பிரச்னை குறித்தும் இருவரும் உரையாடினர்.

முன்னதாக, நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள சென்ற மாணவர்களுக்கு உதவியதற்கான முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் நன்றி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Nammavar @ikamalhaasan meets @CMOKerala . #MakkalNeedhiMaiam #Nammavar . pic.twitter.com/H5v33zl9sQ
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) May 20, 2018
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications