த்ரிலுக்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் 19 வயது மாணவி த்ரிலுக்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்தவர் அனுஷ்கா சிங்(15). கான்பூரில் உள்ள ஹர்மிலாப் மிஷன் பள்ளியில் படித்து வந்தார். படிப்பில் கெட்டிக்காரியான அவருக்கு த்ரில் என்றால் மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் அவர் த்ரிலுக்காக தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது அனுஷ்கா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீடு திரும்பியபோது அனுஷ்கா தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலை செய்யும் முன்பு அனுஷ்கா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் த்ரிலுக்காக தற்கொலை செய்கிறேன். நான் மகிழ்ச்சியுடன் தான் இந்த காரியத்தை செய்கிறேன். தற்கொலை செய்வது புதிதாகவும், த்ரில்லாகவும் உள்ளது. நான் என் பெற்றோர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications