கான்பூரில் பயங்கரம்: 18 நாள் பச்சிளம் குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய அத்தை- வீடியோ
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் மருத்துவமனை ஒன்றின் 3-வது மாடியில் இருந்து 18 நாள் பச்சிளம் குழந்தையை அத்தையே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் ஷியாம் மருத்துவமனையில் ஞாயிறன்று அதிகாலை சரிதா என்ற பெண் திடீரென அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை காணவில்லை என அலறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் குழந்தையை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்போது பச்சிளம் குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்க அப்பகுதியை நோக்கி மருத்துவமனை ஊழியர்கள் ஓடியுள்ளனர்.
CCTV footage: Aunt throws 18 day old infant from 3rd floor of hospital building in Kanpur, infant survives. pic.twitter.com/5As1XICx8j
— ANI UP (@ANINewsUP) September 6, 2016
அக்குழந்தை அந்தரத்தில் குரங்குகள் வருவதைத் தடுக்க போடப்பட்ட கம்பிவலைகளில் துணியுடன் சிக்கி உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையின் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போதுதான் சரிதா, குழந்தை அன்மோலுடன் வார்டை விட்டு வெளியே வருகிறார். பின்னர் குழந்தை இல்லாமல் வார்டுக்கு திரும்பியது தெரியவந்தது. பின்னர் சரிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பொறாமையில் தூக்கி வீசினேன் என கூறி அதிரவைத்துள்ளார். தற்போது சரிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications