சாதாரண மக்களின் வேதனையை பிரதமரால் உணர முடியவில்லை: கபில் சிபல்
சாதாரண மக்களின் வேதனையை பிரதமரால் உணரமுடியவில்லை. என்ன தியாகம் செய்துவிட்டார் மோடி என கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
டெல்லி: சாதாரண மக்கள் படும் வேதனையை கூட பிரதமரால் உணர முடியவில்லை என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கபில் சிபல் டெல்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சாதாரண மக்களின் வேதனையை பிரதமரால் உணரமுடியவில்லை. என்ன தியாகம் செய்துவிட்டார் மோடி. மக்கள் வேதனைப்படும் போது ஜப்பானில் இருந்து ஏளனமாக சிரித்தவர் மோடி.

யார் கருப்பு பணம் வைத்துள்ளார்கள் என்பதை தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடியின் நடவடிக்கை மக்களை கேலி செய்வது போல் உள்ளது. சாதாரண மக்களின் வலிகளை புரிந்துகொள்ளுங்கள். இரண்டு மூன்று நாட்களில் நிலைமை சீரடைந்துவிடும் என்று கூறியிருந்தார்.
ஆனால் அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி தோல்வியடைந்துவிட்டார். மோடியின் அறிவிப்பால் நாட்டு மக்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications