Breaking News: மாணவி பலாத்காரம்- காரைக்கால் அரசு பள்ளி ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை
சாமியார் ஆசாராம் பாபு மீதான பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு.
India
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: 6-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த அரசு பற்றி அறிவியல் ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் ஏராளமான ஆசிரமங்களை நிறுவியவர் சாமியார் ஆசாராம் பாபு. இவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்தடுத்து சிறுமிகள் பலாத்கார புகார்கள் தெரிவித்தனர்.
குஜராத்தின் சூரத், உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுமிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2013-ம் ஆண்டு ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஆசாராம் பாபு.
இவர் மீதான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மதுசூதன் சர்மா இன்று தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கு சென்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
இதையடுத்து ஜோத்பூர் சிறையை சுற்றி போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், டெல்லி மாநிலங்களில் ஆசாராம் பாபு ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆசாராம் பாபு ஆதரவாளர்கள் 378 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்கனவே உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Apr 25, 2018, 8:32 pm IST
அதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல், ஆளுநர் ஒரு நடிகர், அவரை இயக்குபவர் பிரதமர் - டி ராஜேந்தர்
Apr 25, 2018, 8:32 pm IST
ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளித்தது திமுக-காங்கிரஸ்தான்- டி ராஜேந்தர்
Apr 25, 2018, 8:32 pm IST
கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது - டி.ராஜேந்தர்
Apr 25, 2018, 6:25 pm IST
நிர்மலா தேவி விவகாரம்- காமராஜர் பல்கலை. பதிவாளரிடம் விசாரணை
Apr 25, 2018, 6:25 pm IST
சந்தானம் குழு, காமராஜர் பல்கலை பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை
Apr 25, 2018, 6:25 pm IST
பல்கலை மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் கலைசெல்வனிடமும் விசாரணை
Apr 25, 2018, 6:25 pm IST
கலைச்செல்வன் நிர்மலா தேவிக்கு பயிற்சி அளித்திருந்தார்
Apr 25, 2018, 5:32 pm IST
போலீசாருக்கு மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுப்பது இல்லை
Apr 25, 2018, 5:32 pm IST
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து
Apr 25, 2018, 5:32 pm IST
குற்றவாளிகளுக்கே மனித உரிமைப்புகள் குரல் கொடுக்கின்றன- கிருபாகரன்
Apr 25, 2018, 5:09 pm IST
திவாகரன் பிறந்தது முதல் சசிகலாவின் சகோதரர்- ஜெயானந்த்
Apr 25, 2018, 5:09 pm IST
அக்காவை திட்டாத தம்பி உலகில் கிடையாது- ஜெயானந்த் திவாகரன்
Apr 25, 2018, 5:09 pm IST
திவாகரன் திட்டியதை பெரிதாக்க வெற்றிவேலுக்கு ஆர்வம் ஏன்? - ஜெயானந்த்
Apr 25, 2018, 4:49 pm IST
கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார்? - ஜெயக்குமார்
Apr 25, 2018, 4:49 pm IST
காங்கிரஸ் ஆட்சியில் காவிரி நீரை அடகு வைத்தது திமுக - ஜெயக்குமார்
Apr 25, 2018, 4:49 pm IST
தமிழக உரிமைகளை முழுமையாக தாரைவார்த்தது திமுக - ஜெயக்குமார்
Apr 25, 2018, 4:49 pm IST
தற்போது திமுகவினர் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் - ஜெயக்குமார்
Apr 25, 2018, 4:24 pm IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் காங். தலைவர் சுட்டுக் கொலை
Apr 25, 2018, 4:24 pm IST
காஷ்மீர் மாநில காங். சீனியர் தலைவர் குலாம் நபி பட்டேல் படுகொலை
Apr 25, 2018, 4:24 pm IST
காரில் சென்ற குலாம் நபி பட்டேலை சுட்டு கொன்றனர் தீவிரவாதிகள்
Apr 25, 2018, 4:08 pm IST
படுகாயமடைந்த தந்தை கணேச மூர்த்தி மருத்துவமனையில் அனுமதி
Apr 25, 2018, 4:08 pm IST
இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பேர் பலி
Apr 25, 2018, 4:08 pm IST
சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தாய், குழந்தை பலி
Apr 25, 2018, 3:52 pm IST
மாணவி பலாத்காரம்- காரைக்கால் அரசு பள்ளி ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை
Apr 25, 2018, 3:45 pm IST
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி பலி
Apr 25, 2018, 3:45 pm IST
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி பலி
Apr 25, 2018, 3:23 pm IST
ஆடியோ விவகாரம் குறித்து நிர்மலாவிடம் சிறையில் விசாரணை
Apr 25, 2018, 3:23 pm IST
விசாரணை அதிகாரி சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி
Apr 25, 2018, 3:19 pm IST
விசாரணை அதிகாரி சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி
Apr 25, 2018, 3:19 pm IST
ஆடியோ விவகாரம் குறித்து நிர்மலாவிடம் சிறையில் விசாரணை
READ MORE
7:55 AM, 25 Apr
ஆசாராம் பாபு சாமியார் மீதான பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு
7:55 AM, 25 Apr
ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் இன்று தீர்ப்பு
7:55 AM, 25 Apr
ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் 378 பேர் முன்னெச்சரிக்கையாக கைது
7:55 AM, 25 Apr
ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, டெல்லியில் பலத்த பாதுகாப்பு
7:56 AM, 25 Apr
சென்னை புழல் சிறையில் இருந்து மன்சூர் அலிகான் விடுதலை