இது ஒன்னு தான் நியூஸா?: 6 வயது சிறுமி பலாத்காரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி
பெங்களூர்: 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இது ஒரு செய்தி தானா இருக்கிறது என்று கோபமாக கேட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெங்களூரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் படித்த 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பெங்களூரில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

சிறுமியை பலாத்காரம் செய்த ஸ்கேடிங் பயிற்சியாளர் முஸ்தபா கைது செய்யப்பட்டார். அவரது லேப்டாப்பில் பள்ளி சீருடையில் உள்ள சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படும் வீடியோக்கள் இருந்தன.
இதற்கிடையே முஸ்தபா முறை தவறி நடந்ததால் தான் முந்தைய பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில்,
இது தொடர்பாக தேவைப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த ஒரு செய்தி மட்டும் தான் இருக்கிறது? என்றார்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications