சித்தராமையா VS டிகே சிவக்குமார்: கர்நாடகா அமைச்சரவையில் 50:50 பார்முலா
Subscribe to Oneindia Tamil
பெங்களூரில் இருந்து சித்தராமையா, டிகே சிவக்குமார் இன்று மீண்டும் டெல்லி பயணம் செய்கின்றனர். கர்நாடகா அமைச்சரவை அமைப்பது குறித்து மேலிட தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் நாளை பதவியேற்கும் நிலையில் டெல்லி பயணிக்கின்றனர்.

கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியேற்கும் விழாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என ஜேடிஎஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்டி குமாரசாமி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் மோதிய நிலையில் அவர் இப்படி தெரிவித்துள்ளது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக ஆளுநரை சந்தித்து சித்தராமையா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்று சித்தராமையாவை ஆட்சி அமைக்க வருமாறு கர்நாடக ஆளுநர் தாவர்சாந்த் கெலாட் அழைப்பு விடுத்தார். முதல்வர் பதவியேற்பு விழா வரும் 20 ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
#Karnataka | Congress delegation, including CM-designate Siddaramaiah and Deputy CM-designate DK Shivakumar, meet Governor Thaawarchand Gehlot at Raj Bhavan to stake claim to form the Government. pic.twitter.com/6AtNxMXpcP
— ANI (@ANI) May 18, 2023
கர்நாடக முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எங்கள் கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்படும். இது ஒரு கொண்டாட்டம் கிடையாது. ஜனநாயகத்திற்கு கொடுக்கும் அர்ப்பணிப்பு. ஜனநாயகத்திற்காக போராடுபவர்களும் அரசியல் அமைப்பை காக்க நினைப்பவர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பரமேஸ்வரா உள்பட கட்சியின் எம்.எல்.ஏக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்படுகிறார்.
READ MORE
More From
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications