கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் உடல் நிலை சீரியஸ்.. பெல்ஜியம் நாட்டில் சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் உடல்நலக்குறைவால் பெல்ஜியம் நாட்டிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பெல்ஜியம் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் ராகேஷுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய சிகிச்சையளிக்க வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியை சித்தராமையா நாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராகேஷ் உடல் நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சித்தராமையாவின் மனைவியும், 2 மகள்களும் ராகேஷை சந்திக்க பெல்ஜியம் புறப்பட்டுள்ளனர். அதேநேரம், ராகேஷ் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் கசிந்துள்ளன.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications