மாநகராட்சி ஆணையரை கன்னத்தில் அறைந்தார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா?
Subscribe to Oneindia Tamil
பெல்லாரி: கர்நாடகாவில் மாநகராட்சி ஆணையர் ஒருவரை முதல்வர் சித்தராமையா கன்னத்தில் அறைந்ததாகக் கூறி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. அம்மாநில முதல்வர் சித்தராமையா ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் பெல்லாரியில் மாநகராட்சி ஆணையர் ரமேஷை இன்று சித்தராமையா கன்னத்தில் அறைந்ததாக கூறி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சேனல்களில் வெளியாகி பரபரத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் முதல்வர் சித்தராமையா தம்மை அடிக்கவில்லை; அந்த வீடியோ காட்சி, புகைப்படங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என ரமேஷ் விளக்கமும் கொடுத்துள்ளார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications