உடனே 500 நோட்டுக்களை அதிகம் புழக்கத்தில் விடுங்கள்.. ஜேட்லிக்கு சித்தராமையா கடிதம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: ரூபாய் விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் 100 மற்றும் 2000 நோட்டுகளுக்கு இடையே வேறு ரூபாய் நோட்டுகளே இல்லை என சித்தராமையா தனது கடிதத்தில், சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் 2000 ரூபாய் நாட்டுக்கு பதிலாக முதலில் 500 ரூபாய் நோட்டை வெளியிட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். புதிய 500 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். இதனிடையே இன்று முதல் வங்கிகளில் ரூ.500 நோட்டுக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏடிஎம்களில்தான் அவை கிடைத்து வருகின்றன.
More From
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications