கர்நாடகாவில் கார் விபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சித்துநியாம் கவுடா பலி
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சித்துநியாம் கவுடா கார் விபத்தில் பலியானார்.
அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சித்துநியாம் கவுடா. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக போட்டியாளரான ஸ்ரீகாந்த் குல்கர்ணியை தோற்கடித்தார்.

சித்துவுக்கு 49 ஆயிரத்து 245 வாக்குகளும், குல்கர்ணிக்கு 46 ஆயிரத்து 450 வாக்குகளும் கிடைத்தது. கோவாவுக்கு சென்ற சித்துநியாம் கவுடா அங்கிருந்து தனது காரில் பகல்கோட்டுக்கு கிளம்பினார்.
துளசிகெரி பகுதியில் வந்தபோது அவர் கார் விபத்துள்ளானது. இதில் படுகாயம் அடைந்த எம்.எல்.ஏ. சித்துவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
“தேர்தல் படுதோல்விக்கு பிறகு கூட.. திமுக பாடம் கற்கவில்லை!” காங். அமைச்சர் ராஜேஷ்குமார் சாடல்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் - அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த சபதம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு












Click it and Unblock the Notifications