கர்நாடகா: வாக்காளர் அடையாள அட்டை சிக்கிய ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு
பெங்களூரு ஆர்.ஆர். நகர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பத்தாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 28-ந் தேதி இத்தொகுதியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில் ஒரு வீட்டில் பத்தாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

இதனிடையே ராஜ ராஜேஸ்வரி நகரில் நாளை நடைபெறும் வாக்குப் பதிஐ ஒத்திவைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் வரும் 28-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் மே 31-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications