கர்நாடக தேர்தல்: பாஜக வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.. லிங்காயத்துகளுக்கு தனி மதிப்பு!
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டு இருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெறவில்லை.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டு இருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெறவில்லை.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்காக காட்சிகள் தீவிரமாகா பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பாஜக கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
இஸ்லாம் வேட்பாளர்கள்
இந்த முதற்கட்ட பட்டியலில் 72 பேர் இருக்கிறார்கள். இதில் ஒரு முஸ்லிம், கிறிஸ்துவ, ஜெயின் இன வேட்பாளர் கூட இடம்பெறவில்லை. இந்துக்களுக்கு மட்டுமே இந்த வேட்பாளர் பட்டியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.

லிங்காயத் வேட்பாளர்கள்
இதில் லிங்காயத்துகள் அதிக அளவில் இடம்பெற்று இருக்கிறார்கள். மொத்தமாக 72 பேரில் லிங்காயத்துகள் 21 பேர் இடம்பெற்றுள்ளனர். லிங்காயத்துகளுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தனி மத அங்கீகாரம் கொடுத்தது. இதனால் அந்த ஓட்டுக்களை காங்கிரஸ் பெறும் என்று கூறப்படுகிறது. இதை பெறுவதற்காக பாஜக லிங்காயத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

மற்ற வேட்பாளர்கள்
அதேபோல் இதில் 10 தாழ்த்தப்பட்ட மக்கள் வேட்பாளர்களாக இருக்கிறார்கள். 10 வோகலிகாஸ், 19 பிறப்படுத்தப்பட்ட மக்கள், 5 பிராமணர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இதில் அந்த கட்சியின் முக்கியமான வேட்பாளர்கள் யாருமே இடம்பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பிற கட்சியினர்
இதில் மற்ற கட்சியில் இருந்து பாஜக கட்சியில் சேர்ந்த வேட்பாளர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கும் இந்த முறை அதிக வாய்ப்பு கொடுத்துள்ளது. இன்னும் சில தினங்களில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications