கர்நாடக சட்டசபை தேர்தல் ரிசல்ட்டை உடனுக்குடன் துல்லியமாக அறிய டெய்லிஹண்ட்டுடன் இணைந்திருங்கள்!
பெங்களூரு: கர்நாடக மாநில தேர்தல் முடிவுகளை துல்லியமாகவும், சரியாகவும் வழங்கும் செய்தி தளங்களில் Dailyhunt முன்னிலையில் இருக்கிறது. மே 10ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மே 13ம் தேதி முடிவுகள் வெளியாகிறது.
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக இருக்கும் கர்நாடகாவில் கடந்த10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளில் 2,427 ஆண்கள், 184 பெண்கள் மற்றும் 2 மாற்று பாலினத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 2,613 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கினர்.

இதில் பாஜக சார்பில் 224, காங்கிரஸ் சார்பில் 223, மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 207, ஆம் ஆத்மி 209, பகுஜன் சமாஜ்வாடி கட்சி 133, சிபிஎம் 4, ஜனதா தளம் 8, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியிலிருந்து 685 பேர் மற்றும் சுயேட்சையாக 918 பேர் போட்டியிட்டனர். கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை 5.31 கோடியாகும். இதில் 16 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்களாவார்கள். இவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் வசதிகளை செய்து கொடுத்திருந்தது. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் இதுபோன்ற வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகளை துல்லியமாகவும் சரியாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை Dailyhunt செய்தி தளம் செய்து வருகிறது. முடிவுகளை பகுப்பாய்வது, ஒன்றுக்கு இரண்டு முறை அதனை சரிபார்ப்பது, சரியான நேரத்தில் கொடுப்பது என அனைத்திற்கும் தனித்தனி செய்தியாளர்களை Dailyhunt கொண்டிருக்கிறது.
மாநில வாரியாக, தொகுதி வாரியான மாற்றங்கள், முடிவுகள் குறித்து வரும் அரசியல் தலைவர்களின் ஆதரவு மற்றும் மாற்றுக் கருத்துக்கள் ஆகியவற்றையும் Dailyhunt மக்களிடத்தில் விரைவாக கொண்டு சேர்க்கிறது. எனவே இந்த தேர்தல் முடிவுகளை காண Dailyhunt உடன் தொடர்பில் இருங்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications