ராமநகர் தொகுதியில் குமாரசாமி முன்னிலை
கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடத்து வரும் நிலையில், ராமநகரா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர், குமாராசாமி தற்போது முன்னிலை வகிக்கிறார்.
பெங்களூர்: கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடத்து வரும் நிலையில், ராமநகரா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர், குமாராசாமி தற்போது முன்னிலை வகிக்கிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் பல தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளது. தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 50க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 40+ இடங்களுடன் பாஜக பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் கிங் மேக்கராக அறியப்படும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர், குமாராசாமி தற்போது முன்னிலை வகிக்கிறார். ராமநகரா தொகுதியில் குமாரசாமி முன்னிலை வகிக்கிறார். சென்ற முறையும் இதே தொகுதியில் மதச்சாற்பற்ற ஜனதா தளம் கட்சியே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications