கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?- ஏபிபி சர்வே முடிவுகள்
India
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக சட்டசபைக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற, ஆளும் காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக நடுவே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
காங்கிரஸ் சார்பில் முதல்வர் சித்தராமையாவும், பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவும், மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் எச்.டி.குமாரசாமியும் முதல்வர் பதவிக்கான கோதாவில் உள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பான முதலாவது கருத்து கணிப்பை ஏபிபி ஹிந்தி டிவி சேனல் வெளியிட்டுள்ளது. அது தொடர்பான தகவல்களை லைவாக இங்கே நீங்கள் படிக்கலாம்.
Apr 23, 2018, 8:57 pm IST
கர்நாடகாவில் 43 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு: ஏபிபி டிவி சர்வே
ராகுல் காந்திக்கு மோடியை விட மக்கள் ஆதரவு குறைவு: ஏபிபி சர்வே
Apr 23, 2018, 8:57 pm IST
கர்நாடகாவில், ராகுல் காந்திக்கு 28 சதவீதம் மக்கள் ஆதரவு: ஏபிபி சர்வே
Apr 23, 2018, 8:57 pm IST
எடியூரப்பாவை விட சித்தராமையாவுக்கு அதிகம் பேர் ஆதரவு- சர்வே
Apr 23, 2018, 8:36 pm IST
சித்தராமையா முதல்வராக 30 சதவீதம் பேர் ஆதரவு: ஏபிபி சர்வே
Apr 23, 2018, 8:36 pm IST
எடியூரப்பா முதல்வராக 25 சதவீதம் பேர் ஆதரவு: ஏபிபி சர்வே
Apr 23, 2018, 8:36 pm IST
மஜதவின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமிக்கு 20 சதவீதம் பேர் ஆதரவு: ஏபிபி சர்வே
Apr 23, 2018, 8:36 pm IST
தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறும் என சர்வே கூறினாலும் சித்துவிற்கே ஆதரவு அதிகம்
Apr 23, 2018, 8:36 pm IST
சித்தராமையாவுக்கு ஆதரவு அதிகம் என்றாலும், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது
Apr 23, 2018, 8:36 pm IST
எடியூரப்பாவைவிட மோடிக்காக கர்நாடகாவில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கிறார்களா?
Apr 23, 2018, 8:34 pm IST
ஆட்சியமைக்க குறைந்தது 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்
Apr 23, 2018, 8:31 pm IST
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை: ஏபிபி சர்வே
Apr 23, 2018, 8:31 pm IST
தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறும்- ஏபிபி சர்வே
Apr 23, 2018, 8:31 pm IST
பாஜக 89-95 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு: ஏபிபி சர்வே
Apr 23, 2018, 8:31 pm IST
காங்கிரஸ் 85-91 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு
#KarnatakaOpinionPoll: BJP is set to become the single largest party with 89-95 seats while the incumbent Congress is likely to win anywhere between 85-91 seats. Deve Gowda led JDS is projected to win 32-38 seats and may emerge as the kingmaker. Watch: https://t.co/JQJlKZeiOkpic.twitter.com/3yaSBGIYVc
#KarnatakaOpinionPoll: BJP is set to become the single largest party with 89-95 seats while the incumbent Congress is likely to win anywhere between 85-91 seats. Deve Gowda led JDS is projected to win 32-38 seats and may emerge as the kingmaker. Watch: https://t.co/JQJlKZeiOkpic.twitter.com/3yaSBGIYVc
The ABP tv is set to present the opinion poll on the Karnataka assembly elections. The poll, which has been conducted in all 224 constituencies of the state, is showing from 8 pm today.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.