கர்நாடகாவில் பாஜக, காங். இடையே 2 சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம்... ஏபிபி சர்வே முடிவு!
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் வாக்குவங்கி இடையே 2 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருப்பதாக ஏபிபி நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் பாஜக, காங்கிரஸ் வாக்குவங்கி இடையே 2 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருப்பதாக ஏபிபி நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாஜகவிற்கு 35 சதவீதம் வாக்கு வங்கியும், காங்கிரஸ் கட்சிக்கு 37 சதவீத வாக்குவங்கியும் இருப்பதாக கருத்துக்கணிப்பு சொல்கிறது.
கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த மாதம் 12ம் தேதி நடக்கப்போகும் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பாஜக தோற்கடிக்குமா என்பது தேசிய அரசியலில் மிகவும் உற்றுநோக்கப்படுகிறது. தென்மாநிலத்தில் பாஜக காலூன்ற இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கர்நாடக கள நிலவரம் பற்றி ஏபிபி செய்தி சேனல் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளின் படி
கர்நாடகாவில் பாஜக வாக்கு வங்கி 35 சதவீதமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 37 சதவீத வாக்கு வங்கியும்,
மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு 20 சதவீத வாக்கு வங்கி உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. இதர கட்சியினர் 8 சதவீத வாக்குகளை பெற வாய்ப்பு இருப்பதாகஏபிபி சர்வே கூறுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications