கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெல்லும்- இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெல்லும் என ஆக்ஸில் மை இந்தியா எக்ஸிட் போல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 106 முதல் 118 இடங்களில் வெல்லும் என ஆக்ஸில் மை இந்தியா எக்ஸிட் போல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் , பாஜக , மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் 75 சதவீத வாக்கு பதிவு நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஆங்கில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.
மொத்தம் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்கு பதிவில் 112 இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும். அந்த வகையில் இந்தியா டுடே மற்றும் ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 106- 118 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளும்.
பாஜக 79 முதல் 92 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 22 முதல் 30 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு 1 முதல் 4 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications