கர்நாடகா தேர்தல்.. அனைத்து எக்சிட் போல் முடிவுகளும் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் இன்று 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகள் நடுவே மும்முனை போட்டி நிலவுகிறது.

Karnataka exit polls 2018 - Live updates

இந்த வாக்குப் பதிவுக்கு பிறகு பல்வேறு டிவி சேனல்கள் எக்சிட் போல் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. பெரும்பாலும் எக்சிட் போல்கள், தேர்தல் ரிசல்டுடன் ஒத்துப்போவது வழக்கம் என்பதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

பல்வேறு சேனல்களின் எக்சிட் போல் முடிவுகள் இந்த லைவ் பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.

May 12, 2018, 8:07 pm IST

கர்நாடகா: டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது
May 12, 2018, 8:07 pm IST

கர்நாடகாவில் பாஜக 120 தொகுதிகளில் வெற்றி பெறும்
May 12, 2018, 8:07 pm IST

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்
May 12, 2018, 8:07 pm IST

காங்கிரஸ் 73 தொகுதிகளில் வெற்றி பெறும்
May 12, 2018, 8:07 pm IST

ஜேடிஎஸ் 26 தொகுதிகளில் வெற்றி பெறும்
May 12, 2018, 8:07 pm IST

மற்ற கட்சி, சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள்
May 12, 2018, 7:21 pm IST

மற்ற கட்சி, சுயேட்சைகள் 3-5 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள்
May 12, 2018, 7:21 pm IST

ஜேடிஎஸ் 36-40 தொகுதிகளில் வெற்றி பெறும்
May 12, 2018, 7:21 pm IST

காங்கிரஸ் 71-75 தொகுதிகளில் வெற்றி பெறும்
May 12, 2018, 7:20 pm IST

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்
May 12, 2018, 7:20 pm IST

கர்நாடகாவில் பாஜக 105-109 தொகுதிகளில் வெற்றி பெறும்
May 12, 2018, 7:20 pm IST

கர்நாடக தேர்தல்: நியூஸ் நேஷன் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது
May 12, 2018, 7:09 pm IST

மற்றவை 2 - 3 இடங்களில் வெற்றி பெறும்
May 12, 2018, 7:09 pm IST

மதசார்பற்ற ஜனதா தளத்தக்கு 35 முதல் 39 இடங்கள் கிடைக்கும்
May 12, 2018, 7:09 pm IST

காங்கிரஸ் கட்சி 72 - 78 இடங்களில் வெற்றி பெறும்
May 12, 2018, 7:09 pm IST

பாஜகவுக்கு 102 - 110 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு
May 12, 2018, 7:09 pm IST

கர்நாடகா-நியூஸ் எக்ஸ் சிஎன்எஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
May 12, 2018, 7:01 pm IST

மஜத எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்த கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு
May 12, 2018, 7:01 pm IST

ப்ரீபோல் மற்றும் எக்சிட் போல் கணிப்புகளில் ஒற்றுமை
May 12, 2018, 7:01 pm IST

கர்நாடகாவில் கிங் மேக்கராக உருவாகிறது மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி
May 12, 2018, 6:55 pm IST

மற்ற கட்சி, சுயேட்சைகள் 1-8 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள்
May 12, 2018, 6:55 pm IST

ஜேடிஎஸ் 21-30 தொகுதிகளில் வெற்றி பெறும்
May 12, 2018, 6:55 pm IST

காங்கிரஸ் 87-99 தொகுதிகளில் வெற்றி பெறும்
May 12, 2018, 6:55 pm IST

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்
May 12, 2018, 6:55 pm IST

கர்நாடகாவில் பாஜக 97-109 தொகுதிகளில் வெற்றி பெறும்
May 12, 2018, 6:55 pm IST

கர்நாடக தேர்தல்: ஏபிபி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது
May 12, 2018, 6:46 pm IST

மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 32 - 43 தொகுதிகள் கிடைக்கும்
May 12, 2018, 6:46 pm IST

காங்கிரஸ் கட்சிக்கு 73-82 இடங்கள் கிடைக்கும்
May 12, 2018, 6:46 pm IST

பாஜகவுக்கு 95 முதல் 114 தொகுதிகள் கிடைக்கும்
May 12, 2018, 6:46 pm IST

கர்நாடக சட்டசபை தேர்தல் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+