வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தபோது கர்நாடக முதல்வர் செய்த வேலையை பாருங்கள்
Recommended Video

பெங்களூர்: வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பாதித்த பகுதிகளை விட்டு விட்டு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
கர்நாடகாவில், கேரளாவைப் போலவே அதிக மழை, வெள்ள பாதிப்பை சந்தித்தது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் பெரும் நிலச் சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குடகு மாவட்டத்தில் முதல்வர் குமாரசாமி நேற்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

மழை பாதிப்பு
இதேபோல மங்களூர் நகரை உள்ளடக்கிய தென் கனரா மாவட்டத்திலும் மழை வெள்ள பாதிப்புகளை குமாரசாமி பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 2 நாட்களாகவே அவர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

வைரல் வீடியோ
குமாரசாமி ஹெலிகாப்டரில் பயணித்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் கன்னட நாளிதழ் ஒன்றை குமாரசாமி படித்தபடியே பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பார்வையிடவில்லையா
ஹெலிகாப்டரின் ஜன்னல் வழியாக பாதிப்பு பகுதிகளை பார்வையிடாமல், ஹாயாக செய்தித்தாளை குமாரசாமி படித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

பார்த்ததாக விளக்கம்
முதல்வர் தரப்பில் கேட்டபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் சென்றடையும்வரை குமாரசாமி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல் ஹெலிகாப்டர் பறந்தபோது, அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் என்று விளக்கமளிக்கிறார்கள்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications